தேடல்

Monday 9 March 2015

வஃபாத் அறிவிப்பு.


கீழக்கரை : 10/03/2015


கிழக்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த தொண்டியார் விடு மர்ஹும்  மதுரைநெய்னா  மற்றும் தொண்டி கபீர் ஆகியோர்களின் பேரனும், ஹாஜி A.K.ஹுஸைன் அப்துல் காதர் அவர்களின் 2 வது மகனும்,ஜனாப் அஹமது ரலீன்,செய்யது தாபீன் ஆகியோரின் சகோதருமான முஹம்மது ஷஹீன் அவர்கள் இன்று அதிகாலை சுமார் 4.00 மணியளவில் துபாயில் வஃபாத்தாகிவிட்டர்கள்.(இன்னாலிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜூவுன்)  
அண்ணாரின் ஜனாஸா இன்று அஸாருக்குபின் துபாயில் நல்லடக்கம் செய்யப்படும்.

செய்தி : அஜ்ஹர் காக்கா (கிழக்குத்தெரு)


1 comment:

  1. இன்னாலில்லாஹி இன்னா இஅலைஹி ராஜுஹுன். அல்லா ஹும்ம மஃபிர்லஹு வர்ஹம்ஹு

    ReplyDelete


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.